1. வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

23658420_10213086759780833_3363056073118968420_n

*

வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

*
வர்ணம் பூசிய வாழ்க்கையை
பர்ணசாலை அமைதி உருவாக்கி
நிர்ணயம் செய்! நிர்மூலமாக்காது
சொர்ணமாக்குதல் உன் கடனே!
*
கர்ண பரம்பரை நல்வழிகள்
கர்ப்பத்து நல்மரபுக் குணங்கள்
சர்வ துர்ச்சூழலால் மாறுபட்டு
வர்ணம் மாறுதல் அநியாயம்!
*
கர்வத்தால் தர்மம் இழந்து
சர்ச்சைக்கு ஆளாகி மாளாது
சொர்க்க வாழ்விற்குக் கண்ணியமாய்
பர்வதம் ஏறலாம் குணவாளனாய்!
*
அர்ப்பணமாக அன்பை இணையடா!
அர்ச்சனைக் குணங்களை நிறைத்திடடா!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா!
கரணம் போடாது சர்க்கரையாக்கடா!
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-4-2016
*
bar-line-2

One thought on “1. வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

  1. கோமதி தாஸ்பிரகாஷ் :- அருமை சகோ வாழ்த்துக்கள்
    13-4-2016

    Vetha Langathilakam:- மனமார்ந்த நன்றியுடன் மகிழ்ச்சியும். கோமதி தாஸ்பிரகாஷ்
    · 29 May 2016 at 18:57

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s