1. பா மாலிகை ( கதம்பம்) வர்ணம் பூசிய வாழ்க்கையடா.. 493

23658420_10213086759780833_3363056073118968420_n

*

வர்ணம் பூசிய வாழ்க்கையடா..

*
வர்ணம் பூசிய வாழ்க்கையை
பர்ணசாலை அமைதி உருவாக்கி
நிர்ணயம் செய்! நிர்மூலமாக்காது
சொர்ணமாக்குதல் உன் கடனே!
*
கர்ண பரம்பரை நல்வழிகள்
கர்ப்பத்து நல்மரபுக் குணங்கள்
சர்வ துர்ச்சூழலால் மாறுபட்டு
வர்ணம் மாறுதல் அநியாயம்!
*
கர்வத்தால் தர்மம் இழந்து
சர்ச்சைக்கு ஆளாகி மாளாது
சொர்க்க வாழ்விற்குக் கண்ணியமாய்
பர்வதம் ஏறலாம் குணவாளனாய்!
*
அர்ப்பணமாக அன்பை இணையடா!
அர்ச்சனைக் குணங்களை நிறைத்திடடா!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா!
கரணம் போடாது சர்க்கரையாக்கடா!
*
 
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-4-2016
*
 
 
 
 
 

4 thoughts on “1. பா மாலிகை ( கதம்பம்) வர்ணம் பூசிய வாழ்க்கையடா.. 493

  1. கோமதி தாஸ்பிரகாஷ் :- அருமை சகோ வாழ்த்துக்கள்
    13-4-2016

    Vetha Langathilakam:- மனமார்ந்த நன்றியுடன் மகிழ்ச்சியும். கோமதி தாஸ்பிரகாஷ்
    · 29 May 2016 at 18:57

    Like

  2. Vetha Langathilakam :- தமிழ் கவிதைப் பூங்காவிற்கு மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன்

    Parvathi Sathyanarayanan Mahafarwin:- வாழ்த்துக்கள்.நடை அருமை. சொல்லவந்ததை சிந்தைக்கு எளிதாக நருக்கு தெரித்தாற்போல சொல்லவந்ததே வெற்றிக்கு வாகைதந்தது. இன்னும் அழகு தமிழின் அலங்கார அடுக்குகள்வரவேற்கப்படும்.
    Unlike · Reply · 3 · 6 hrs

    Parvathi Sathyanarayanan : வேதா (லங்கா )(,இலங்காதிலகம்..வாழ்த்துக்கள்.வேறு நாட்டில் இருந்தாலும் தமிழால் இணைகிறோம்.மேலு.ம் சிறப்பான. கவிதைகளை வழங்கவேண்டும்.
    2017

    Vetha Langathilakam Lazer Lezer :- வாழ்த்துக்கள்
    14-4-16

    Elangovan Leelavathi Chennimalai :- Valtthukkal.
    14-4-16

    Fathima Zimara:- வாழ்த்துக்கள் நண்பா
    1 · 4 hrs

    Elangovan Leelavathi Chennimalai:- Hi ‘uthapoovu’ valtthukkal Mam. Valka valamudan . Happy Tamil New year.
    14-4-16

    Fathima Zimara:- உங்களுக்கும் வாழ்த்துக்கள்
    · 4 hrs

    Elangovan Leelavathi Chennimalai:- Hi.Thanku Mam.
    14-4-16

    Vetha Langathilakam:- Fathima Zimara :- உங்களுக்கும் வாழ்த்துக்கள்
    2017
    Ragavan Sivatharsini :- naamum panku patra mudiyuma..eppadi?
    2017

    Like

  3. Ragavan Sivatharsini:- vaalththukal vethaa

    Dharma Ktm:- வாழ்த்துக்கள் அக்கா
    1
    Manage
    LikeShow More Reactions · Reply · 1y
    Vetha Langathilakam
    Vetha Langathilakam santhosamm mikka nanry Dharma..
    2017
    Sujatha Anton :- வாழ்க வாழ்க !!!!! வளர்க தமிழ்ப்பணி.!!!!
    2017
    Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி சுஜாதா
    கருத்திடலிற்கு.
    2017

    Like

பின்னூட்டமொன்றை இடுக