3. கண்ணாமூச்சி. (498)

 

kanna

*

கண்ணாமூச்சி

*

கண்ணைக் கட்டி ஒழித்து
எண்ணை எண்ணி ஒழித்து
கண்மணிக் குழந்தைகள் ஆழ்ந்து
விண்ணெட்ட மகிழ்ந்து விளையாடுவார்.

*

சூரியனின் மாலைக் கண்ணாமூச்சி
சந்திரனின் காலைக் கண்ணாமூச்சி
மந்திரக் காலநிலைக் கண்ணாமூச்சி
மழலை வயதும் கண்ணாமூச்சி.

*

திருமணம், வாழ்வும் கண்ணாமூச்சியே
திக்கு திசை தெரியாது
அரசியல் நோயால் நலிதலும்,
மெருகிடும் வாலிபமும் கண்ணாமூச்சியே!

*

தமிழெழுத்துப் பிழையால் கவிதை
அமிழ்கிறது கண்ணாமூச்சி ஆட்டத்துள்.
தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சி
அமிழுங்கள் வாழ்வெனும் கண்ணாமூச்சியுள்.

*

பா ஆக்கம் பா வானதி   வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்   20-5-2016.

*

 

#####################################################

Advertisements

6 thoughts on “3. கண்ணாமூச்சி. (498)

 1. கரூர்பூபகீதன் :- மிக அருமை அம்மா
  · 20-5-2016

  Vetha Langathilakam:- mikka makilchchy. nanry sako…

  SriKomathi SK :- அருமை அன்புள்ளமே

  Jagannathan Jagan :- தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சு
  அருமை
  · 20-5-16

  Vetha Langathilakam :- SriKomathi SK and Jagannathan Jagan மிகு மகிழ்வு.
  அன்புறவே.
  மனமார்ந்த நன்றி.
  · 8 June 2016 at 10:23

  Like

 2. சேக்கிழார் அப்பாசாமி:- வேண்டாமே தமிழுக்குள்
  அழகு கண்ணாமூச்சி

  Vetha Langathilakam :- மகிழ்வு. அன்புறவே.
  மனமார்ந்த நன்றி.
  · 20-5-16
  Anbu Karasi :- வளர்க நிங்கள் கண்ணாமூச்சி

  Vetha Langathilakam:- Dear Anbu Karasi மகிழ்வு.
  அன்புறவே.
  மனமார்ந்த நன்றி.

  புருஷோத்தமன் ஜி.கே:- அருமைங்க. சகோ

  Vetha Langathilakam :- புருஷோத்தமன் ஜி.கே ..மகிழ்வு.
  அன்புறவே.
  மனமார்ந்த நன்றி.
  8 June 2016 at 10:25

  Vetha Langathilakam:- Rajagopal Sundaram அருமை.

  · 8 June 2016 at 10:27

  Vetha Langathilakam:- மிக நன்றியுடன் மகிழ்ச்சி
  அன்புறவே.
  · 8 June 2016 at 11:45

  சி வா .- Vegu arumai Vetha Langathilakam amma..
  9 June 2016 at 14:12

  Sujatha Anton :- தமிழெழுத்துப் பிழையால் கவிதை
  அமிழ்கிறது கண்ணாமூச்சி ஆட்டத்துள்.
  தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சி
  அமிழுங்கள் வாழ்வெனும் கண்ணாமூச்சியுள்.
  அருமை. பழைய ஞாபகங்களை கண்முன் .சிந்தனைக்குரியமை
  அழகு.
  12 June 2016 at 12:51

  Vetha Langathilakam:- Thanks Sujatha…happy..
  12 June 2016 at 13:33

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s