4. செல்பி (தன்னைத் தானே புகைப் படம் எடுத்தல் (499)

 

aaaa

*

செல்பி (தன்னைத் தானே புகைப் படம் எடுத்தல்

*

செல்பி செல்பியென்று செல்பி எடுத்து
செல்லங்கள் படும்பாடு சொல்லில் அடங்காது.
அல்லி மலர் தமது வதனமது
நல்ல உரு என்றெம்மை வதைக்கிறார்.

*

நெருக்கக் காட்சியாய் படம் எடுத்து
நெருக்கடிக்கு ஆளாக்கி ரசிக்கச் சொல்வது
அருவருப்புத் தரும் அழகென்ற காட்சியது.
பொருத்தம் இல்லாச் செயல் இது.

*

நித்திரை வராது பலருக்கு ஒரு
முத்திரைச் செல்பி எடுக்காது இருப்பது.
சித்திரவதை செய்ய எதுவும் வேண்டாம்
அத்திரமாக ஒரு செல்பி போதும்.

*

அழகென்றால் வெளியிட்டு மகிழுங்களேன்! ஏன்
அவலட்சணமாக வலிப்பு வந்தவர் போன்ற
அபிநயங்கள்! புனைப்படக் கலையை இது
அவமதிப்பது பொன்று ஆகாதா சொல்லுங்கள்!

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-6-2016

*

 

divider lines.jpg - A

Advertisements

2 thoughts on “4. செல்பி (தன்னைத் தானே புகைப் படம் எடுத்தல் (499)

 1. Ma La :- என்ன கொடுமை இது ..!?
  செல்ஃபி மோகம் ஒரு மன வியாதி ஆகும்.
  · 5-6-2016

  Vetha Langathilakam:- unmai sakothary..
  12 June 2016 at 19:38
  Karthikeyan Singaravelu:- Arumai
  ·5-6-16

  Vetha Langathilakam:- Dear Karthikeyan Singaravelu..மிக நன்றி சகோதரா.
  மிக மகிழ்ச்சி.
  நேற்றுப் போட்டேன். என்ன ஒருவருக்கும் ஒன்றும் தோன்றவில்லையா என்று
  நேற்றிலிருந்து கவனித்தேன்.
  Karthikeyan Singaravelu :——மிக்க மகிழ்ச்சி சகோதரி நான் இன்றுதான் பார்த்தேன் சகோ மிக்க நன்றி
  12 June 2016 at 19:42

  Vetha Langathilakam :- சிவரமணி கவி கவிச்சுடர் அருமை அருமை அம்மா அவதானிக்கவண்டிய ஒன்று அலங்கோலமாய் அலைவது இதனால்பலர் இன்று

  Vetha Langathilakam :- மிக்க நன்றி கருத்திற்கு சகோதரி.
  உண்மை சிவரமணி சில காட்சிகளைப் பார்க்க முடியவில்லை.
  அழகுராசா – ராணியென்று தம்மைக் கணித்து போடும்… கன்றாவிப் படங்கள். இதுக்கு லைக்கும் வாழ்த்தும்
  குவிவது.. ரசனைத் தரமும் பொய்யே என்று
  தெளிவாகக் காட்டுகிறதே!…
  12 June 2016 at 19:43

  Like

 2. Subbu Lakshmi Sivakumar:- Super
  Unlike · Reply · 6-6-16

  Vetha Langathilakam :- மிக நன்றி சகோதரி.
  கருத்திடலிற்கு. மகிழ்ந்தேன்.
  · 12 June 2016 at 19:44
  Subajini Sriranjan:- உண்மைதான்

  .Rathy Mohan :- அருமை அருமை

  Ti Na :- Unmai maa

  Gowry Sivapalan :- செல்பி யிலே ஏனோ செல்லங்களின் அதரங்கள் குவிந்துவிடுகின்றன

  Vetha Langathilakam :- அது என்னமோ ……
  நானும் இதை வெறுக்கிறேன்.
  நன்றி கௌரி.
  12 June 2016 at 19:46

  Ratha Mariyaratnam:- மிக உண்மை உயிர் பிரியும் தருணங்கள் கூட வந்துள்ளது
  · 12 June 2016 at 21:37
  பூமதீன் கலந்தர் :- ( Image ) – ATUMAI
  18 June 2016 at 13:46

  Sujatha Anton :- நெருக்கக் காட்சியாய் படம் எடுத்து
  நெருக்கடிக்கு ஆளாக்கி ரசிக்கச் சொல்வது
  அருவருப்புத் தரும் அழகென்ற காட்சியது.
  பொருத்தம் இல்லாச் செயல் இது.
  இன்றய நாகரீகமும், அழிவின் மறுபக்கமும்.
  24 June 2016 at 00:09

  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மிகிழ்வும் சகோதரி Sujatha..
  24 June 2016 at 08:55

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s