1. சான்றிதழ்கள் – எ – எழுத்து வரிகள்(15)

 

 

amirth - ena eluthu

*

 

*

– எ – எழுத்து வரிகள்

*

எங்கள் ஒற்றுமை இணைவு மாநிலத்தில்
எல்லையற்ற சாதனையை நிச்சயம் எட்டட்டும்.
எண்ணங்கள் உயர்ந்தால் செயலும் சிறக்கும்.
எள்ளளவும் பயமற்ற துணிவின் பயணமிது.

*

எது வரை போவோமென்பதில்லை வெல்லும்
எழுகளம். எள்ளுதலின்றி வாழ்தல் பிரதானம்.
எளிதல்ல ஏற்றம் காண முயன்றிடு.
எல்லவன் போன்று ஒளி பெறலாம்.

*

எல்லவன் – சூரியன்.
எழுகளம் – போர்களம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 9-5-2017.

*

சான்றிதழ்கள் தலைப்பில் 14 சான்றிதழ்கள் வேதாவின் வலை – கோவைக்கவியில் உண்டு.
இங்கு தொடருகிறது..  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

Advertisements

6 thoughts on “1. சான்றிதழ்கள் – எ – எழுத்து வரிகள்(15)

  1. Mcp Jeghadeesh அருமை கவியே
    2017 – 10 May at 02:12
    Vetha Langathilakam:- Mcp Jeghadeesh அன்புடன் மிக மகிழ்ச்சி கருத்துப் பகிர்விற்கு.
    இனிய நன்றி உறவே.
    2017 -· 10 May at 10:15

    Rajagopal Kavinenjan :- வாழ்த்துகள்
    2017 – · 9 May at 20:14

    Vetha Langathilakam :- Eniya nanry.
    · 9 May at 23:21

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s