1. பாமாலிகை – இயற்கை (79)

 

 

 

10996105_10206068409014964_5120062262148234462_o

*

 

தூரத்துப் பச்சை

*

கிட்டாத ஆசையும் கையால்
எட்டவியலாததும் தூரத்துப் பச்சையே
நேரத்தின் முயற்சி பலனாகில்
தூரத்துப் பச்சை என்பதில்லை.
*
அக்கரைப் பச்சை என்பது
இக்கரைக்கு அழகு உண்மை.
அளவான ஆசை உத்தமம்
அருமையாய் நெருங்கும் ஆனந்தம்.
*
அழகு தம்பதிகள் பார்வைக்கு!
ஆழப் புகுந்து பேசினால்
அழுகையே மிகும் சிக்கல்கள்
அக்கரை பச்சையே தூரத்தில்.
*
வெளிநாட்டு வாழ்வும் ஒரு
களியாட்ட தூரத்துப் பச்சை.
கண்ணால் காண்பது பொய்யென்று
உள்நாட்டை முன்னேற்றி வாழ்!
*

பாமாலிகை – இயற்கையில் 78 பாக்கள் வேதாவின் முதலாவது வலையில் நிறைந்தது.
இங்கு 79 திலிருந்து தொடர்கிறேன்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-6-2016
*
green

9 thoughts on “1. பாமாலிகை – இயற்கை (79)

 1. Baburaj Gangadharan :- இயல்பான வரிகள் அருமை சகோ
  · 26-6-16

  Mugan Mugan : அருமை…
  பார்வைகளில் உண்டு பச்சை..
  வாழ்வில் அவைகள் சரியான
  தடமல்ல..
  அக்கரைப் பச்சை என்பது
  இக்கரைக்கு அழகு உண்மை.

  அறிவின் கண்கொண்டு
  நோக்க தூரத்து வாழ்க்கையை
  மனம் அசைப்போட்டு தேர்ந்தெடுக்கட்டும்
  வெளிநாடு தேவையில்லை
  வாழ்வை உள்நாட்டில்
  கொட்டினால் முன்னேற நாம்
  நாடும் முன்னேறும்

  உண்மையான வரிகள் ..வாழ்த்துகள்
  · 26-6-16

  Vetha Langathilakam :- Baburaj Gangadharan and Mugan Mugan மிக நன்றி உறவுகளே இனிய கருத்துகளிற்கு மகிழ்ச்சி.

  · 27 June 2016 at 09:17

  Like

 2. Poongavanam Ravendran :- உள்ளங் நெல்லி கனி வாழ்த்துக்கள்
  27-6-16

  Kavi Nila :- ஆழப் புகுந்து பார்த்தால் அழுகையே மிஞ்சும்…. அழகான புரிதல் கொண்ட வரிகள்
  27-6-2016.
  Vetha Langathilakam:- Poongavanam Ravendran and kavi nila Thank you…
  27 June 2016 at 09:19

  Subajini Sriranjan :- தூரத்துப் பச்சையாகவே பல விடயங்கள்
  · 27 June 2016 at 14:47

  Vetha Langathilakam:- mikka nanry Suba..
  · 27 June 2016 at 19:22

  Like

 3. Punitha Ganesh:- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை – அதே வேளை பச்சை எப்போதுமே கண்ணுக்கு குளிர்மை! இக்கரையையும் பச்சையாக்கினால் போச்சு
  · 27 June 2016 at 19:56

  Vetha Langathilakam:- unmai thaan sis.. Thank you..
  27 June 2016 at 21:28

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s