2. கண்ணதாசன் சான்றிதழ்(19)

 

vilikalin ekkath - 19

*

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
– பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே#கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்

தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 24–1–17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு_விழிகளின்_ஏக்கத்தையே…தொடரவும் கோர்வைகளாகும்#பலவிரல்கள்_ஆறுதல்_கூற_பின் 

வெற்றியாளர் #கவிஞர்_வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

#கவிதாயினி_கவிச்சிற்பி_சிவதர்சினி_ராகவன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


தமிழமுது கவிச்சாரல் 23-1-2017
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.
தலைப்பு:- விழிகளின் ஏக்கத்தையே……….
கோர்வைகளாகும் பல விரல்கள் ஆறுதல் கூற பின்.
விழிகளின் ஏக்கத்தையே பிரதிபலிக்கும்
அழிவுடை பசியில் ஆழ்ந்திருக்கும்
கழிவிரக்கத்திற்கு ஆட்படும் சிறார்கள்
அழிந்திட மாட்டார் மாறாக
வாழ்வினில் உயர்ந்தோர் உதவியில்
இழிவற்ற நிலைக்கு ஏகி
விழிகளில் நிறைவு கண்டால்
எழிலாகக் குறைகள் மறைந்திடும்.

*

காதலனின் பிரிவால் வாடி
காலை மாலையாய் ஏங்கியவள்
காத்திருக்கும் நீள் பிரிவில்
பூத்திருக்கும் விழியின் ஏக்கம்
பார்த்திருக்கப் பறந்து போகும்.
கோர்த்திடும் மந்திர மாயம்
ஈர்த்திடும் காதல் தானே!
பார்த்திருக்கப் பசுந்தாகும் காதல்.

*

குழந்தையின் ஏக்கம் என்றும்
குறைவற்ற பெற்றோர் அணைப்பில்.
நிறைவில் ஒன்று குறைந்திடினும்
மறையாது விழியின் ஏக்கம்.
இறையருளால் நெருங்கும் அன்பாளர்
குறையற்று ஆதரவாய் அணைத்தால்
கோர்வைகளாகும் பல விரல்கள்
ஆறுதல் கூற பின்.

*
puple colour

7 thoughts on “2. கண்ணதாசன் சான்றிதழ்(19)

 1. Lingathasan Ramalingam Sornalingam: :- VAALTHUKAL – PHOTO
  · 25 January at 20:17

  அந்தி மாலை:- vaalthukal photo
  · 25 January at 20:20

  Grastley Jeya:- photo vaalththu
  2017-· 25 January at 21:57

  Vetha Langathilakam:- Mikka nanry – makilchchy

  Subi Narendran:- வாழ்த்துக்கள்
  · 25 January at 22:08

  Vetha Langathilakam :- Mikka nanry – makilchchy sis.
  · 26 January at 10:21

  Like

 2. Vasantha VJ :- புனை கவியின் ஒவியமாய்
  பூக்கின்ற கவிகள் அனைத்தும் சிறப்பு
  எழுத்தின் வீச்சோடு தொடரும்
  தமிழார்வம் தனித்துவப்படைப்பகள்
  நிமிர்வுகொண்ட கவிப்பொறி
  தொடர்க வெற்றிகளிப்பகள் நிறைக
  மனமார்ந்த பாராட்டுக்கள். வேதா அக்கா
  · 27 January at 10:49

  Vetha Langathilakam :- Mikka nanry – makilchchy sis.
  4-7-2017

  Like

 3. கில்லர்ஜி தேவகோட்டை:-

  வாழ்த்துகள் சகோ கவிதை நன்றி
  முன்பு மாதிரி தங்களது பதிவு எனது மின்னஞ்சலுக்கு வருவதில்லையே….
  நவம்பர் 9, 2017

  மறுமொழி
  கோவை கவி:-

  கோவைக்கவி பெயரிலேயே
  கோவைக்கோதை அதாவது வேதாவின் வலை.2 திறந்ததால்
  ஏனோ தமிழ் மணத்தில் வருகுது இல்லை.
  ஏதோ பிழை. அதனால் எனது கருத்தோடு வலை இணைப்பையும் போடுகிறேன்.
  கூகிள் பிளஸ்ல் தமிழ் திரட்டியிலும் பதிகிறேன். ……….. https://kovaikkothai.wordpress.com/
  நவம்பர் 9, 2017

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s