8. நம்பிக்கைத் துரோகம்.(503)

*

 

நம்பிக்கைத் துரோகம்.

வீட்டிற்கு வீடு வாசற்படியாகும்
வீக்கமுடையது நம்பிக்கைத் துரோகம்.
ஏட்டில் எமுத முடியாததும்
வாட்டம் தந்து வதைப்பதுவாம்.
*
மனிதனை மனிதன் மதிக்காமையும்
புனிதம் உறவென எண்ணாமையும்
இனிய பாதை செல்லாமையும்
அலட்சியத்தாலானதும் நம்பிக்கைத் துரோகம்.
*
இனிக்கப் பேசுவார்!…….நீயல்லாலெவர்
இனித் திறமையாளர் என்பார்
தனித்தே உதாசீனமாய் தள்ளுவார்!
சனியாகிடும் நம்பிக்கைத் துரோகம்
*
பிறரை உயர்த்தித் திறமை
சிறகுடைப்பார் உன் நம்பிக்கை
துறவாகும். மோசடித் துரோகமதை வ
ரட்சி மனது உருவாக்கும்.
*
இனிமைக் காதல் சிலையென்றும்
தனிமையில் நீயே சரணமென்றும்
இனிக்கப் பேசியே பலரையும்
இனிப்பாய் காதலித்துக் கைவிடுவார்.
*
தாலி கட்டிய மனைவியையே
தாழ்வாக எண்ணித் தள்ளியே
தாறுமாறாகத் துரோகங்கள் நடந்திடுமே
தாராளமாயுலகில் நம்பிக்கைத் துரோகங்கள்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-6-2016
*
இதே தலைப்புடைய இன்னோரு கவிதை வேதாவின் வலையில் இந்த இணைப்பில் உள்ளது.
https://kovaikkavi.wordpress.com/2010/09/15/72-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/
*

9 thoughts on “8. நம்பிக்கைத் துரோகம்.(503)

 1. Vetha Langathilakam :- தடாகம் போட்டிக் கவிதை
  8 July 2016 at 19:22

  சி வா :- Adadaa.. vegu sirapaana varigal Vetha Langathilakam mma..
  nadai murayil nigalum anega throgangalai puttu vaithu vitteergal..
  · 8 July 2016 at 19:34

  Dharma Ktm அருமை அக்கா
  · 8 July 2016 at 23:27

  Jasmin Kennedy :- அருமையான வரிகள்
  · 9 July 2016 at 01:47

  Verona Sharmila :- அருமை….வாழ்த்துக்கள்
  June 15 at 2:13pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே.
  · 9 July 2016 at 07:59

  Subajini Sriranjan :–அருமை வாழ்த்துக்கள்
  · June 15 at 7:55pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே.
  · 9 July 2016 at 07:59
  கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ்வாழ்த்துகள்
  · June 16 at 4:23am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே.
  · 9 July 2016 at 08:00

  Like

 2. Vetha Langathilakam:- putiyavillai sako Syed Mohamed..
  Like · Reply · June 16 at 12:13pm

  Syed Mohamed :- உங்கள் கவிதை முகநூலில் வெளியிட்டாச்சே… எனது எப்போ னு தடாகம் அமைப்பைக்கேட்டேன்
  · June 16 at 2:39pm

  Vetha Langathilakam :- oh!…….
  · 9 July 2016 at 08:01

  Arul Selvan :- இனிய வாழ்த்துகள்
  · June 17 at 11:17am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே.
  Like · Reply · 9 July 2016 at 08:02

  Siva Jeya :- Unmai akka
  9 July 2016 at 08:55

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே. Siva.J
  · 9 July 2016 at 08:55

  Sukumaran Veeraputhiran : ARUMAI (with photo
  · 9 July 2016 at 08:56

  Vetha Langathilakam :- Thank you-
  · 9 July 2016 at 08:56

  Sukumaran Veeraputhiran SUPER – nice (with photo)
  · 9 July 2016 at 08:57

  Sujatha Anton :- இனிக்கப் பேசுவார்!…….நீயல்லாலெவர்
  இனித் திறமையாளர் என்பார்
  தனித்தே உதாசீனமாய் தள்ளுவார்!
  சனியாகிடும் நம்பிக்கைத் துரோகம்
  அருமை. சமுதாயப்பார்வை. வாழ்க தமிழ்.!!!
  · 10 July 2016 at 13:36
  Vetha.Langathilakam:- மிக்க நன்றி உறவே Sujatha….

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s