2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு

13-10-2016

*

விடியலில் கரைந்த இரவு

*

இரவுகள் மெல்ல மெல்லக்
கரவுகிறது விகசிக்கும் விடியலில்.
பரவிடும் செயற்பாடுகள் பவ்யமாய்
இரவரங்க மேடையில் ஓய்வெடுக்கிறது.

*

மற்றுமொரு புது விடியல்
அற்புத ஓய்வில்இ தன்னம்பிக்கை
ஏற்றும் பேரொளிப் புத்துணர்வாகிறது.
நேற்றைய கவலைகள் கடுகாகிறது.

*

இரவெனும் போர்வை சீவன்களிற்கு
இரசவாதமிடும் காய கற்பம்.
இரட்சணியம் தரும் வலை.
அரவணைக்கும் பஞ்சுப் பொதி.

*

இயற்கையின் விந்தையாம் இரவு
மயற்கையற்ற பூமியின் தரவு.
பிரச்சனை வனாந்தர நெருப்பிற்கு
சிரச்சேதம் தரும் இரவு.

*

விடியலில் தரை தட்ட
அடியெடுக்கும் புதுத் திட்டம்.
படிமானமாக்கி எதையும் தடவிடுமிரவு
அடிவானம் அத்திவாரமமைதி வாழ்விற்கு.

*

கசங்கிக் கலங்கி மனிதன்
கரைந்திடுவான் அறிவீர் இரவின்றேல்!
வரையிலாப் பொறுமையுடை தாயாகிறது
நிகரிலா விடியலில் கரையுமிரவு.

*

காற்றில் வாசனை கலத்தலாய்
ஆற்றில் அசுத்தம் கரைதலாய்
ஊற்று மலை உயரமாய்
தேற்றுகிறதுயிர்களை விடியலில் கரையுமிரவு.

*

13- 10 – 2016
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

Advertisements

9 thoughts on “2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு

 1. பூமதீன் கலந்தர் :- உள்ளம் நிறைந்த பாராட்டுகள் படம்

  Ansar Shamun:- வாழ்த்துக்கள்
  · 13 October 2016 at 16:58

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே..
  · 13 October 2016 at 17:55

  Like

 2. Abdul Hameed :- வாழ்த்துக்கள்
  13 October 2016 at 17:10

  Vetha Langathilakam:- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே..
  13 October 2016 at 17:55

  Syed Mohamed வாழ்த்துகள் அக்கா
  13 October 2016 at 17:41

  Vetha Langathilakam:- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 13 October 2016 at 17:56

  Sivaraman Krishnapillai நல் வாழ்த்துக்கள்
  13 October 2016 at 21:17

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  23 October 2016 at 17:55

  Like

 3. RRsel Vam :- என் மனமார்ந்தநல் வாழ்த்துக்கள்
  · 14 October 2016 at 09:23

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  23 October 2016 at 17:56

  ஆர் எஸ் கலா:- வாழ்த்துக்கள்
  18 October 2016 at 09:55

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 23 October 2016 at 17:56

  Like

 4. Karthikeyan Singaravelu :- வாழ்த்துகள்
  · 7 October at 18:33

  Vetha Langathilakam :- அன்புடன் மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே.
  7 October at 23:19

  Nagoor Ariff :- வாழ்த்துகள்!

  Vetha Langathilakam :- அன்புடன் மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply ·
  Ansar Shamun :- வாழ்த்துக்கள்
  · 13-10-16

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே..
  · 13-10-16.
  Abdul Hameed :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே..
  ·13-10-16
  Syed Mohamed :- வாழ்த்துகள் அக்கா
  · 13-10-16

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Subajini Sriranjan :- விடியலில் கரைகிறது இரவு/அழகான வரிகள்

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Like

 5. 13-10-2016 comments—–
  Ramadhas Muthuswamy வாழ்த்துக்கள்!

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Jeyam Thangarajah :- வார்த்தை அடுக்குகள் அற்புதம்

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Rathy Mohan :- அழகான வரிகள்🌹🌹🌹

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Sujatha Anton :- கசங்கிக் கலங்கி மனிதன்
  கரைந்திடுவான் அறிவீர் இரவின்றேல்!
  வரையிலாப் பொறுமையுடை தாயாகிறது
  நிகரிலா விடியலில் கரையுமிரவு.
  அருமை…. வாழ்க தமிழ்.!!!

  Vetha Langathilakam:- An ன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Jasmin Kennedy :- அழகான வரிகள்

  Vetha Langathilakam ன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Sivaraman Krishnapillai :- நல் வாழ்த்துக்கள்
  13 October at 21:17

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  RRsel Vam:- என் மனமார்ந்தநல் வாழ்த்துக்கள்
  14 October at 09:23

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s