4. சான்றிதழ்கள் (18)– கவிதைகள். பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

 

 

kavijulakam-first

*

 

pooncholai

 

*

பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

*

பூச்சிதறும் நந்தவனம் உள்ளே அங்கேயா!
பூபாளம் இசைக்கும் பெண்ணா வீணையா!
பாச்சிதறும் ஒரு தமிழ் வீணையா!
பூங்கணை வீசுமொரு பெண் வீணையா!

*

பூவுலகில் இன்பங்கள் கோடி பல
பூரித்து மகிழ்கிறோம் நாளும் சில.
பூஞ்சிட்டுக்கள் ஒரு புறம் கலகலக்க
பூங்காற்று மனசெல்லாம் பூமணம் தூவியது.

*

பூமுகம் மலர்ந்தவொரு பெண் சிலையருகே
பூபாள இசை கேட்குமொரு குழந்தை
பூங்கோயிலெனத் தாய் முகம் பார்க்க
பூரித்து இராகம் இசைக்கிறாள் வீணையில்.

*

மஞ்சள் பட்டு உடுத்திய அவள்
மரகதச் சிலையாய் தாய்மை பொங்க
மிஞ்சிய இசையாய் தாய்மையாய் சிரிக்கும்
பூஞ்சோலையில் ஒரு பொன் வீணையவள்.

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-5-2016

 

end

Advertisements

2 thoughts on “4. சான்றிதழ்கள் (18)– கவிதைகள். பூஞ்சோலையில் ஒரு பொன் வீணை.

 1. 1-6-2016 comments:-

  Poongavanam Ravendran:- வாழ்த்துகள் மா

  கவிஞர் கோவை சசிக்குமார் :- குழுமத்தில் பதிவிட்டதிற்கு நன்றி. இன்னும் இக்குழும பயணத்தில் பயணிக்க வாழ்த்தி வரவேற்கிறேன்

  RRsel Vam:- என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  Iqbal Hameed :- நல்வாழ்த்துக்கள் நட்பே!

  Like

 2. 2017 comments:-

  Vetha Langathilakam ::- மனமார்ந்த நன்றி
  முடிவுகள் அறிய ஆவல்.waiting…

  Gowry Sivapalan:- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam :- இப்ப வாழ்த்து இல்லை….
  31 முடிவு திகதி பிறகு தான்.
  வென்றால் தான் இல்லாவிடில் கம்மென்று ……..

  Gowry Sivapalan :- என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் கலந்து கொள்வதே சிறப்புத்தான்

  பூக்காரி கவிதைகள் :- வாழ்த்துக்கள்

  Sarvi Kathirithambi :- சிறப்பின் பக்கங்கள் விரிந்தே செல்லட்டும் !

  Nagalingham Gajendiran :- வெற்றி நிச்சயம் ! வாழ்த்துகள் !

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.

  Verona Sharmila :- வாழ்த்துக்கள்

  Navamalar Selladurai :- Valthtukal

  Eugin Bruce:- வாழ்த்துக்கள் அக்கா

  Ratha Mariyaratnam :- அருமையான கவிதை பாராட்டுக்கள் சகோதரி

  Jasmin Kennedy:- வாழ்த்துக்கள்

  கவித்தென்றல் ஏரூர்:- வாழ்த்துக்கள்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s