10. பா மாலிகை ( கதம்பம்) கனம். (505)

 

Blood-Donation_hands

*

கனம்.

*

மலைக்கனம் போல மானுடன் 
தலைக்கனம் ஏற்றி ஓர் 
உலைக்களமாகத் தன் 
மனம் கனமாக்குவதேன்! 
தானே ராசா, மந்திரியென 
தலையில் கிரீடம் சூட்டுவதேன்! 

*

வலை, கனமானால் மகிழ்கிறான், 
தலை, கனமானால் தடுமாறுகிறான்.
அலைக்கனம் தாங்காத அலை
நிலைகுலைந்து விசிறுவது காண்!
விலையற்ற மனிதம் காப்பாற்று!
வார்த்தைகளைச் சேமி! சக்தி கூட்டு! 

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க் 
3-7-2010. 

*

https://kovaikkavi.wordpress.com/2014/08/02/76-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dphotopoem/

*

 

Advertisements

5 thoughts on “10. பா மாலிகை ( கதம்பம்) கனம். (505)

 1. Selm Sakthi :- தலைக்கனம்..கிரீடம் சூடப்படுவதால் அதிகரிக்கும்..
  வார்த்தைகளை சேமி!- அருமை அம்மா..பேச்சை குறைத்தால்..அபரிதமான சக்தி..சேமிக்கப்படுகிறது..
  நாம் தமிழர்கள்..அம்மா..”வெறும் வாய் சொல் வீரர்கள்”
  3 August 2010 at 21:41 ·

  Vetha Langathilakam:- Nanry sakothararae!
  3 August 2010 at 21:42 ·

  Velaniyoor Ponnanna Ponnaiah :- எந்த கனத்தையும் தா்ங்குவது மனம், அ்தமனமே இ்ன்று
  சிலதலைக்கன்களை கண்டு தளஈளாடி போய் தள்ளி நிற்கிறதே வேதா எனஈசெயஈவோம் நாம் கண்ணீர்
  விடுவதைதவிர……!
  3 August 2010 at 22:48 ·

  Vetha Langathilakam :- கண்ணீர் மட்டும் வேண்டாம், கடவுள் துணையென எண்ணலாம் அது ஒரு மனவியல் துணை.
  3 August 2010 at 22:50 ·

  Sujatha Anton:- it´s good
  3 August 2010 at 23:09 ·

  Like

  1. மிக நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு உறவே.
   நான் தான் தங்களிற்குக் கருத்திடும்போது என் லிங்க் தருகிறேனே…
   அதைவிட என் கோவைக்கவிக்குப் போனால் இறுதி இடுகையில் முகவரி போட்டுள்ளேனே சகோதரா.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s