1. பா மாலிகை (வாழ்த்துப்பா. 49) எங்கள் திருமணப் பொன்விழா. *

 

 

DSCF2857

*

எங்கள் திருமணப் பொன்விழா.

*

தாமரை மன்றத்தில் ஊதுபத்தி வாசம்.
தாமிரசாசனத்தில் நாமம் பதியும் ஓசம் (மிகு புகழ்).
சாமரம் வீசும் தேவதைகள் சேவகம்.
மாவிலைஇ தோரணங்கள்இ மேளங்கள் தாளம். 
மாங்கலியம் பூண்டு ஐம்பது வருடங்கள்
மாண்புடைத் திருமண பொன்விழா பொலிந்தது.
மாயமில்லாப் புன்னகையின் மாட்சியில் மாதவம்
மாதுரியமாய் இல்லமெங்கும் பரந்து விரியுது.

*

அன்புப் பூவிதழ்கள் சொரிந்து வாழ்த்த
இன்பப் புன்னகை இதழ் பிரிந்திட
துன்பப் புகை விலகி ஒழிந்திட
வன்ம சேலைகளை ஒதுக்கிய ஒளிசுடருது!
வாழ்வில் தங்கத் தளிர்கள் வளர்ந்து
தாழ்வின்றி வரம்புடன் உயர்தல் நிறைந்தது.
தாழ்த்திடத் தாண்டவம் ஆடுதல் தவிர்த்து
தாவிப் பறக்கலாம் சிறகுகள் சிலுப்பி.

*

வெள்ளி(25) முத்து(30) மாணிக்கம்(40) இப்போது
துள்ளி வந்தது பொன்விழா(50) ஆண்டு
பள்ளமற்ற அகத்திணை வாழ்விலிது (21-7-2017)
வெள்ளமென மக்களின்றியெம் பிள்ளைகள் பேரருடைநாள்.
அருகிலிருந்த அன்புப்பூஇ சுறுசுறுப்பான இலக்கியம்
கருவிட்ட தோற்றப் புலமைத் தமிழ்
மெருகிட்டு எழுதிய கவிதைக் கோலம்
திருடியது என்னை வியப்பு இல்லை!

*

வாழட்டும் ஆரோக்கியம் ஆனந்தம் நீள!
வளருமன்பும் நீளட்டும் மாதவன் சேலையாக
வாணாள் முழுதும் இறையருளும் நீளட்டும்!
வசந்தமுடை நந்தவனம் இல்லறம் என்பதாகி
வளரும் இளையோருக்கு இது உதாரணமாகட்டும்!
வலிமைஇ பொறுமை வடக் கயிறெடுத்து 
வசமாக்கும் இல்வாழ்வு வலம்புரியென வளமாகும்
வாழ்த்தட்டும் அன்பு மனங்கள் நிறைந்து!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-7-2017

*

50th-wedding-anniversary-poem

*

Lavi Langa  -OUR DAUGHTER

They met in the 1950’s
They got married in the 1960’s
They had children in the 1970’s
They moved country in the 1980’s
They educated themselves in the 1990’s
They travelled around the world in the 2000’s
They had Grandchildren in the 2010’s
They are our Mum & Dad, celebrating 49th wedding Anniversary this week!
Hip Hip Hooray!! 
🍾🎈🎉❤️💕💖

WE

(பா மாலிகை வாழ்த்துப்பா 48 – எனது முதல் வலையிலிருக்கிறது. https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/ )

*

aaaaa

 

14 thoughts on “1. பா மாலிகை (வாழ்த்துப்பா. 49) எங்கள் திருமணப் பொன்விழா. *

  1. Umapathysivam Thambipillai · Friends with Ramanan Ramachandran:-
    மகிழ்ச்சி ததும்பும் இனிய கவிதை,இன்பம் சூழ்ந்த ஐம்பதாண்டு மனம் நிறைந்த இல்லறப்பயணம்,அப்பயணத்தில் மலர்ந்த நறுமணம் நிறைந்த மலர்கள்-
    இவை யாவும் இறைவனருளிய வரங்கள்.
    தொடரட்டும் உங்கள் இன்பம் சூழ்ந்த இல்லற வாழ்வு பல்லாண்டு என இவ்வாழ்த்தி மடல் அனுப்புவதில் பெருமகிழ்சியடைகிறேன்
    4-8-2017

    Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி உறவே..கவிதை பற்றி எழுதியது மிக மகிழ்வு.
    தங்கள் வாழ்த்திற்கும் இறையாசி நிறையட்டும்.எங்களிற்கு தாங்கள் மூத்தவர்.
    தங்கள் ஆசீர்வாதம் மிக மகிழ்ச்சி தருகிறது. நன்றி…நன்றி…
    4-8-2017

    Like

  2. Jeyam Thangarajah:- பூவும் வண்டென,பா கூற வரவில்லை .
    பொன் விழாவை,மண்வாழ்வில்,உண்டாக்கிக் கொண்டாடும்,ஒரு ஜோடியின் மணநாள் திருநாளில் ,வாழ்வின் வேதங்களின் வாழ்த்துக்களை நாதமாக்கியபடி…காதல் சுகம் நூறாகட்டும்.மூழ்கிக் கழித்த மகிழ்ச்சியின் நிகழ்ச்சிகள்,நான்கு விழிகளில் துளிர்விட்டு வழியட்டும்.உயிரக்ள் மகிழ்ந்துருகி ,மகிழ்ச்சி அமுதை நாட்களுக்குள் கரைக்கட்டும்.பாக்கியம், மெய்யாய் பாக்கியம் செய்துகொண்டதுவோ ,மண்ணின் சொர்க்கம் இவர்களென ,ஐம்பதின் இல் வாழ்க்கை, நாள் வாழ்க்கை இரசிகர்களை,தேடிச்சென்று புகழ்மாலை சூடுகின்றேன்.தங்கள் ஆசைகள் திசை எட்டும் அரங்கேறி,வானம் போல நீண்டு வாழ வாழ்த்துகின்றேன்,இப் பிரபஞ்சத்துடனும், அதை உண்டாக்கிய எல்லாம் வல்லவருடனும் சேர்ந்து…
    5-8-2017
    Vetha Langathilakam :- இதுவே பா தானே உறவே.
    அருமை. மகிழ்ச்சி. மிக்க நன்றி யெயம் தங்கராஜா.
    இறை ஆசீர்வாதத்துடன் எங்கள் ஆசிகள் வாழ்த்துகளும் சேர்க்கிறேன்.
    6-8–2017

    Like

  3. Su Po Agathiyalingam:- வாழ்த்துகள்
    2017

    இராசேந்திரன் க.அர :- மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் சகோதரி.
    2017
    முருகுவள்ளி அரசகுமார் :- வாழ்த்துகள்
    2017
    Ashok Ma Mphil:- Fantastic!
    2018

    Vetha:- Thnak you all of you. God bless you all.

    Like

  4. Ratha Mariyaratnam is with Vetha Langathilakam.
    July 20, 2017 at 8:39 AM ·

    வாழ்க்கைப் பயணத்தில்
    பல மைல் தாண்டி
    இரு கரம் சேர்த்தே
    இன்பமும் துன்பமும்
    ஒரு மனதாக
    இரு பார்வை ஒன்றாக
    இரு செல்வங்கள்
    குறையாத செல்வமாய்
    வேர் விட்ட ஆலமரமாக
    விழுதுகள் தாங்க
    பொழுதெல்லாம் இனிப்பாக
    பேரக் குழந்தைகள்
    வீணான பொழுதிங்கில்லை
    தையல் கவிதை ஓவியமென
    வீடே களை கட்டும்
    அமைதியான வாழ்க்கை
    அன்பான கணவன்
    ஐம்பது என்ன
    இன்னும் பல ஆண்டு
    இனிதாக வாழ வாழ்த்துகிறோம்

    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்

    இனிய 50 வது திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி வேதா லங்காதிலகம் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்

    Like

  5. 21-7-2017 comments:-

    Ponniah Puthisigamany :- இன்னும் ஒரு திருமணமா?வாழ்த்துகள்.
    like—21-7-2017
    Vetha Langathilakam :- ஆம் நாளை 52வது திருமணநாள்.
    நன்றி மகிழ்ச்சி

    Gomathy Arasu :- Vetha Langathilakam வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    NV Easwary Happy Wedding :- Anniversary Both of you !!!
    ‘WISH YOU HAPPY WEDDING ANNIVERSARY’

    Rasamalar Jeyam :- திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌷

    Genga Stanley :- superb valthukkal.

    Saraswathy Subramaniam :- Happy wedding anniversary day acca.

    Ampalavan Puvanenthiran :- எங்களது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.!

    Ponniah Puthisigamany :- இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    Like

  6. 2019 july wishes….:-

    2019-julyசெ. இரா. செல்வக்குமார் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

    Murali Dharan :- அருமையான காட்சி! வாழ்த்துகள் மேடம்.
    1

    Naguleswarar Satha:- Happy wedding Anniversary! May god bless you both Acca & Aththaan!

    Verona Sharmila:- திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌷

    Venkatasubramanian Sankaranarayanan :- இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள்

    Giritharan Navaratnam :- இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

    Jeyam Ram
    Jeyam Ram Happy :- 52 ND wedding anniversary. GOD bless you both for a happy , healthy, prosperous , long life.

    Kannadasan Subbiah :- அருமை சகோதரி
    இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

    Ashok MA Mphil :- வணங்குகிறேன்..!

    Like

  7. Jegatha Srikantharajah:- Wish Happy Anniversary both. God bless both and long life.

    Gomathy Sathi:- திருமணநாள் வாழ்த்துக்கள்

    Nagula Sivanathan :- இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

    Nagula Sivanathan:- photo wish

    Gamini Thamilvaranan :- Happy wedding anniversary

    Mathiyuganathan Satgunanathan :- வாழ்த்துகள் வாழியநீடு

    Yokarajah Sinnathambi:- இனிய நல் வாழ்த்துக்கள்

    முருகுவள்ளி அரசகுமார் வாழ்த்துகள்

    Rathy Gobalasingham:- Happy wedding Anniversary both of you. 🎉🎉🌹🌹🌹

    தனிமரம் நேசன்:-

    வாழ்த்துகள்.

    Ragini Alphonse :- திருமணநாள் வாழ்த்துக்கள்.

    Kugananthaluxmy Ganesan :- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் உரித்தாகுக!

    Like

  8. கோவிந்தராசன் மலையரசன் :- வாழ்த்துகள்

    Jeya Sivapalan:- Wish you Happy Wedding anniversary Anna & Anni

    Subi Narendran :- எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களுடனு வழமாக வாழ வாழ்த்துக்கள்

    Sharatha Rasiaya:- vazthtukkal sister &Brother
    Sandradevi Thirunavukkarasu :- Wish you a happy wedding anniversary

    Masila Nayinai Wijayan :- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    Thevaki Pulendran :- Happy anniversary 🌹

    Rathy Mohan :- இனியதிருமண நல்நாள் வாழ்த்துகள்

    Srikumar Balasingam :- இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💕
    வாழ்க வளமுடன்

    Jogeswari Sivapiragasam :- நிறைவுடன் நீடு வாழ்க

    Abiramy Vinokanda :- Happy wedding anniversary 💐
    Thavamalar Kalvirajan :- happy wedding anniversary

    ஸ்ரீமுருகன் Thiyakara:- Happy wedding anniversary

    Kala Bhuvanarajah :- Happy anniversary to both of you !!!!
    Many more happy returns to come !!!!
    May God Bless You both !!!!

    Sribavan Balasingam :- Happy wedding aniversary

    Sivaneswary Sivarasah :- இணையர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.இருவரும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் ,நலமுடன் வாழ்க.

    Thushiyanthan Ganeshamoorthy :- திருமணநாள் வாழ்த்துகள்

    Baba Muthu:- Happy wedding anniversary 💐

    Anitha Lasni :- என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

    Reeta Naharajan :- Happy wedding annivarsary 💏

    Regina Anandarajah இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் 😍🌹

    Dacio Robinson :- Valthukkal

    Like

பின்னூட்டமொன்றை இடுக