47..பா மாலிகை ( கதம்பம்) பயம்.533

 

 

pajam

*

பயம்.

*

பயம் தவிர் உன்னை
செயம் தொடுவது உண்மை
ஐயம் கொள்ளும் மனதையும்
பயம் வேகமாய்ப் பற்றும்.
பயம் வதைக்கும் பேய்.
பயத்தோடு நாம் பிறக்கவில்லை

*

முதுமை நெருங்கப் பயம்
இறப்பு நெருங்கப் பயம்.
நோய் வரும் பயம்.
வறுமை தோல்விக்குப் பயம்.
அன்பை இழக்கப் பயம்.
கேலி செய்வாரோவெனும் பயம்.

*

பயமடை கெட்டது செய்ய.
பயத்தின் எதிரி கவலை.
பயம் மனதிலானால் எந்த
சயமுடை புறவரணும் பயனில.
பயப்படுதலிற்குப் பயப்படாமை பேதமை.
பயப்படுவதற்குப் பயமடைவது அறிவு.

*

பயம், பதட்டம், கவலை
பீதி, திகில் நடுக்கம்
அவநம்பிக்கையின் அனுபவமும் பயமே.
மனக்கலக்கம் அச்சுறுத்தல்களாலும் உருவாகும்
சுயமாகவும் குழுமுறையிலும் வரும்
பயத்திற்கு அபயம் தெய்வம்.

*

29-3-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

run

Advertisements

4 thoughts on “47..பா மாலிகை ( கதம்பம்) பயம்.533

 1. Kavignar Thamizh Mugil :- அருமைம்மா

  வள்ளுவர் சிந்தனை
  …..வாய்த்திடக் கண்டேனே
  உள்ளம் உரைவிளக்கம்
  ………………………. ஊற்று

  நெஞ்சினிக்கும் நேயமுடன்
  கவிஞர் தமிழ்முகில்
  கும்பகோணம்
  11-6-2018

  Like

 2. Kavignar Thamizh Mugil :- வணக்கம்மா
  தங்கள்
  அன்பையும் பண்பையும்
  நாளும் போற்றுவேன்
  நெஞ்சினிக்கும் நேயமுடன்
  கவிஞர் தமிழ்முகில்
  கும்பகோணம்
  11-6-2018

  Vetha Langathilakam நானும் மிக மகிழ்கிறேன்.
  தங்கள் கருத்திடும் பண்பை எண்ணி
  இறையாசி நிறையட்டும்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s