1. வேதாவின் மொழிகள்.

மனம் ஆனந்தமாக, சலனமற்று இருந்தால் எந்தப் பேதங்கள் எதுவும் உன்னைத் தடை செய்யாது…உலகில் தொடர் நடை போட.
உன் மனக் கறைகள் தான் உன் பாதையை மறைப்பது.
முதலில் உன்னைத் துடை. பாதை தெளிவாகும்..

 

Image may contain: plant, flower, nature and outdoor
*
 
********************************************************
Advertisements