பா மாலிகை (வாழ்த்துப்பா) 35.

அகவை ஐம்பதின் உவகை நாள்.

வாழ்வில் பாதி ஆயுள்
சூழ்ந்தது நற் பெயர்களுடன்
தாழ்திடாத நற் பாதையானது
துஷ்யந்தன் கணேசமூர்த்தி குடும்பமாக.

0
தோன்றிற் புகழொடு தோன்றுக!
ஆன்றவர் மொழிந்த மொழி
நிறைந்த குணம் – அன்பு
குறையாது ஊன்றிடு காலங்களை!
0
அகவை ஐம்பது வாழ்த்துகள்!
இகலோகம் சிறக்க தோள்கொடு
சகலரும் போற்ற சிறகுவிரி!
சுகபலமாக வாழ்க! தித்திக்க!

0
உற்றவர் உறவுகள் போற்றட்டும்!
உதவியால் உண்ணாதோர் உடையற்றோர்

உயரட்டும்! வாழ்க புகழுடன்!
உன்னத பிறந்தநாள் வாழ்த்துகள்!

0
தித்திக்க வாழ்த்துவோர்
ஓய்வுநிலைப் பெட்டகோ வேதா.இலங்காதிலகம்
திலீபன் -இலாவண்யா குடும்பத்தினர் டென்மார்க்.
2024 சித்திரை.

1 thoughts on “பா மாலிகை (வாழ்த்துப்பா) 35.

  1. Nagu Satha
    அருமை!!!
    27-5-2024
    Jeyam Ram
    வாழ்த்துக்கள்!

    Vetha Langathilakam
    https://kovaikkothai.wordpress.com/…/%e0%ae%aa%e0%ae…/
    பா மாலிகை (வாழ்த்துப்பா) 35.
    KOVAIKKOTHAI.WORDPRESS.COM
    பா மாலிகை (வாழ்த்துப்பா) 35.
    27-5-2024
    Manjula Kulendranathan
    வாழ்த்துகள்
    6d
    Reply
    Baba Muthu
    வாழ்த்துக்கள்!

    Vetha Langathilakam
    May be a doodle of 1 person and text that says ‘Selvan SelvanSolar Solar Top contributor’
    26-5-2024
    Vetha Langathilakam
    May be a doodle of 1 person and text that says ‘Natarajan Kn இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா நலனும் பெற்று வளமோடு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் BIRTHLAY Enjoy your special day MANARICY’
    28-5-2024
    Vetha Langathilakam
    Amutha R
    Admin
    All-star contributor
    இனிய வாழ்த்துகள் 27-5-2024
    28-5-2024
    Vetha Langathilakam
    புரசை கோ.தமிழேந்தி
    நல்வாழ்த்துகள் 27-5-2024

    Vetha Langathilakam
    Perumal Sannasy
    வாழ்த்துக்கள்
    29-5-2024
    Vetha Langathilakam
    May be a graphic of text that says ‘Kolan De Meri Kathisveloo Rising contributor HAPPY ーキーーー’

    Vetha Langathilakam
    Sai Mu Sekar
    All-star contributor
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 28-5-2024

    Vetha Langathilakam
    Venthankalai Bosejayant
    Top contributor
    Vazthukkal
    31-5-2024
    Palanivel N
    Rising contributor
    Happy Birthday Wishes Valzga Valamudan
    27-5-2024
    29-5-2024
    Vasantha VJ
    பொன்விழா வாழ்த்துக்கள்

    Like

பின்னூட்டமொன்றை இடுக