50. குறுகிய வரிகள்

கிட்ட வந்தும் ஒட்ட முடியாத
பட்டு நட்பு – முட்டி மோதி
எட்டும் அவசரம் – வட்டம் பெரிது.
விட்டுப் போய் விடும் மனசு
கட்டினாலும் கை விட்டுப் பறக்கும் – ஆவி.

47. குறுகிய வரிகள் 160.161.162. 163, (ஊடகம் – பூவரசு) ஒப்பனை நட்பு, பழுத்தது விழுந்தது, இயற்கையின் நியதி,டென்மார்க் கண்ணோட்டம்.

டென்மார்க் கண்ணோட்டம்.

ஏகாந்தக் கிராமவெளி! நாம்
ஏங்கிக் குளிருடன் பார்ப்பது
கோடையில் இந்த மஞ்சள்
ஆடை வயலை நெருங்க
மேடை போல உருள
நேசமாய் மனம் நினைப்பது….

பா வானதி வேதா. இலங்காதிலகம். 23-3-2016

43. குறுகிய வரிகள் 148,149,150- நீயும் வருகிறாயா?, அற்புதம், துன்பத்திலும் ஓர் ஆனந்தம்.

148.

நீயும் வருகிறாயா?,

149.

அற்புதம்

150.

துன்பத்திலும் ஓர் ஆனந்தம்

42. குறுகிய வரிகள் 145,146,147. விழித்துப் பாருங்கள், அட சிரிக்கிறாயா!,பாதாளம் வரை

செம்பருத்தி கண்கள் சொல்லும் கவிதைகள்.
ஆண்டு அட்டைப் படத்தில் பாருங்கள்.

145.

விழித்துப் பாருங்கள்.

146.

அட சிரிக்கிறாயா!

147.

பாதாளம் வரை

41. குறுகிய வரிகள் 140,141,142,143,144 வாழ்தல்,மனிதர் மறதி,மௌனப் பாறாங்கல்,வலம்புரிகள் கவிதைகள்,முயன்று முன்னேறுங்கள்.

140.

வாழ்தல்

141.

மனிதர் மறதி

142.

மௌனப் பாறாங்கல்

143.

வலம்புரிகள் கவிதைகள்.

144.

முயன்று முன்னேறுங்கள்.

தகுதியற்ற விதமாக
நான் யாருடனும் நடப்பதில்லை.
முகநூலில் ஒருவருடைய பெயரைக்
கெடுப்பதற்கும் நான் விரும்புவதில்லை.
எல்லோருக்கும் திறமை உண்டு.
அவரவர் முயற்சித்து முன்னேறலாம்
அவரவர் உரிமை அது.

25-2-2012