13. எனது 1வது – 2வது நூல்கள்.

11-11-2006 ல் வெளியான – இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு – தொகுதி – 04ல் என்னைப் பற்றிக் காலஞ்சென்ற
கலாபூஷணம் புண்ணியாமீன் அவர்கள் எழுதியது

12. எனது 4வது – 5வது நூல்கள்.

இது எனது முதலாவது நூல் விளம்பரம்.
முதலாவது வலையில் இது போட முடியாததால்
இங்கு ஏற்றியுள்ளேன்.

another>/

மனப்பாசி நீக்கும் வாசிப்பு
00
நூலகம்.ஓர்க் நுழைந்து
நூலாக்கியவள் நாமம் நாடி
நூதனமல்ல முதற் சொல்
அழுத்திடில் நூல்கள் ஏழு
வரிசையாகக் காண்பீர்கள்! இது

00
என் முதல் தளிர்
நன் முதல் நூல்
இன்னமுதமாய் இரண்டாயிரத்திரண்டில்
‘ வேதாவின் கவிதைகள் ‘ பக்கங்கள்
நூற்றி எழுபத்தி ஆறு

00
அறிமுகத் தோரணம் வேதா.
எஸ்.எஸ்.குகநாதன் ஈழநாடு
பாரிஸ் ரி.ஆர்.ரி. இயக்குனர்நாயகம் உரை.
அகில இலங்கை கம்பன்கழக
இ. யெயராஐ; உரை.
00

பல்சுவைக் கவிதைகள் உள்ளே
நல் விவரங்கள் ‘ வேதாவின் வலையில் ‘
கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் ல்
புது அனுபவங்கள் வாசிப்பீர்கள்!!!!
வாசிப்பு நேசிப்பிற்கு உரியது!!!!
00

நிலாச்சுடர் . வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் – 15-9-2021
(கருத்து எழுத மறக்காதீர்கள்)

இது எனது இரண்டாவது நூல் விளம்பரம்.

இது எனது 3 – நூல் விளம்பரம்.

11. எனது 4வது – 5வது நூல்கள். –

குலசிங்கம் வசீகரன் -9-2-2020:-

 ·  எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெற உள்ள மரபுக்களைத் தேடி … கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்…’ காட்சியறையும் இடம்பெற உள்ளது. நடந்து முடிந்த கண்காட்சியில் விற்பனையான புத்தகங்கள் போக மீதமுள்ள புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளது.

10. எனது 4வது – 5வது நூல்கள். – 2020 கண்காட்சியில்

குலசிங்கம் வசீகரன்  7-1-2020 மேலே உள்ள இடுகை

In Veerakesary

http://aruvi.com/article/tam/2020/01/18/6768/?fbclid=IwAR1TjGQv3flwCSGFx2lMmv0rIgnyB6EJLgaL6QpXNPonG30vxV_wj6Du_ps

எங்கட புத்தகங்கள்
எங்கட யாழ்ப்பாணத்தில்!
வாங்கி வாசியுங்கள்!
தேங்கிடாது அள்ளுங்கள்!
மிக்க நன்றி வசீகரன்
12-1-2020

9. எனது 4வது – 5வது நூல்கள் –

1 year ago

Arivirutchcham Mullaimaha is with யோ புரட்சி and 74 others.

September 29, 2018 at 12:13 PM · 

போதநாயகிக்கு அஞ்சலி’, ‘மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப்பணி’, ‘பண்பாட்டுப் பேணுகை’ ஆகியவற்றோடு ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இரு நூல்கள் வெளியீட்டு விழா.

டென்மார்க் வாழ் ஈழத்துப் படைப்பாளி வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதிய ‘குறள் தாழிசை’, ‘பெற்றோரியலில் சிற்றலைகள்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு கண்டன. வள்ளுவர்புரம் ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ வெளியீடான இவ்விரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஈழத்தின் வன்னியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் ‘பண்பலை வேந்தன்’ ரி.எஸ்.முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

.
இந் நிகழ்விற்கு எமது அறிவிருட்ஷம் ஏற்பாட்டில் பு/ ஸாஹிரா தேசிய கல்லூரி உத்தரவாதக் கல்வி மாணவிகள் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து புத்தளம் அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு சார்பில் பன்னூலாசிரியர் முல்லை றிஸானா அவர்களினால் நூலாசிரியருக்கான கெளரவிப்பு அளிக்கப்பட்டது

I M சுறைஸ்
பணிப்பாளர்
அறிவிருட்ஷம்
துருத கல்வி சமூக மேம்பாடு

8. எனது 4வது – 5வது நூல்கள். –

2018th comments or wishes:-

Iyampillai Thushyanthan இனிய வாழ்த்துக்கள்

Nagula Sivanathan வாழ்த்துகள் அக்காHide or report this

வெல்லவூர் சுபேதன் மகிழ்வான வாழ்த்துகள். மாHide or report this

அன்பழகி கஜேந்திரா இனிய நல்வாழ்த்துக்கள் அம்மா.Hide or report this

Vetha Langathilakam villavitku vatavum…..sakothary!..

எம் எம் நெளஷாத் வாழ்த்துகள்

Vadivelu Sabesan வாழ்த்துக்கள்

Kohila Jeya Kumar மகிழ்வான வாழ்த்துகள்

  • மோகனன் வாழ்த்துக்கள்
  • Active NowVijay Printing Press அன்புகலந்த வாழ்த்துக்கள்
  • Mathiyuganathan Satgunanathan மகிழ்ச்சிகலந்த வாழ்த்துக்கள்
    எல்லோருக்கும் பொதுவான அவனருளால் விழா இனிதே நடக்கும்
    • Vetha Langathilakam மதி! புத்தகம் விழா என்றதும் எனக்கு உமது நினைவு எபபோதும் வரும்.
      அருணுக்குக் கூட சொல்லியிருக்கிறேன். மதி தான்
      முதலில் விழா எடுப்பது பற்றிப் பேசியவர் என்று .….. அது போல ஓகுசில் எனக்காக விழா எடுத்தார்கள். Thushiyanthan Ganeshamoorthy வாழ்த்துகள்
    • Sivaneswary Sivarasah அகம் நிறைந்த வாழ்த்துகள்.
  • NV Easwary Congratulations
  • Active NowNiranjala Nira மனமார்ந்த வாழ்த்துக்கள்
  • Gowry Sivapalan வாழ்த்துக்கள்
  • Valluvan Rajah வாழ்த்துக்கள்
  • Alakurajah Ramesh வாழ்த்துக்கள்
  • Vetha Langathilakam ” குறள்தாழிசை “….. என்பதற்கு

    (திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி
    ” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.”
    இலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று குறள் – தாழிசை என்று ……பெயரிடப்பட்டது
  • Vatsala Viramutthu Pannalai இனிய வாழ்த்துக்கள்
  • Malini Mala நிகழ்வு சிறக்க அன்பு வாழ்த்துகள்
  • Thasan Thas வாழ்த்துக்கள்
  • Jasmin Kennedy வாழ்த்துக்கள்
  • Seelan Gunaratnam Congratulations.

7. எனது 4வது – 5வது நூல்கள் –

(எனது நூல்கள் பற்றி இங்கு

எனது முதல் மூன்று  நூல்கள் பற்றி முதலாவது வலை வேதாவின் வலையிலும்-  
https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

4கு 5தாவது நூல்கள் பற்றி வேதாவின்வலை.2 லும். 
https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/


 மேலும்  இங்கும் அவை தொடர்கின்றன.


Mathiyuganathan Satgunanathan

 
இந்த வாரம் டென்மாக் ஓகூஸ் நகர் வாழ் கவிதாஜினி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களின் ” குறள் தாழிசை ” , ” பெற்றோரியலில் சிற்றலைகள் ” ஆகிய இரு நூல்கள் படித்தேன். மகிழ்ச்சி பாராட்டுகள். திருமதி வேதா ” விடா முயற்சிக்கு சொந்தக்காரர் ” என்றால் அது மிகையாகாது. வேதாவின் “கவிதைகள் “இதில் ஆரம்பித்து பயணிக்கிறார் . என்னுடன் பல கவி அரங்கில் கவி பாடியவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பல பொது அமைப்புடன் இணைந்து வேலை செய்பவர். பெற்றோரியலை பார்க்கிறபோது என் நினைவுக்கு வந்ததும் அப்படி ஒரு அமைப்பு. அவர் படித்து அத்துதுறையில் பணி புரிந்தார் .ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் .
இங்கே வேதாவின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆணின் பங்கு , ஆம் அது அவர் கணவர் திரு இலங்காதிலகம் . அன்பு நிறைந்தவர் .அவருக்கும் பாராட்டுகள், நன்றிகள்.
நீவீர் இருவரும் வாழியநீடு வானுயர் புகழ்பெற்று !
தொடரட்டும் , வெல்லட்டும் உங்கள் முயற்சி.
என்றும் அன்புடன்
மதி


இணையத்தளம் வலைச்சரத்தில் சகோதரர் மகேந்திரன் எழுதியது..

‘ பெற்றோரியலில் சிற்றலைகள் நூலில்-‘ – வேதாவின் ஆத்திசூடி –

ஒளவையின் ஆத்திசூடி கண்டு ங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஒளவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை

பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்

வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
..2010..


4. எனது 4வது – 5வது நூல்கள். Ramanan, Sujatha-vaalthukal.

Ramanan Ramachandran எமது மகன் (தங்தை மீனாவின் மகன்) நூல் வெளியீட்டில் வாசித்த கவிதை

பாசமுள்ள பெரியம்மா,
My Dear amma!

தண்ணீரூற்றானே!
தமிழ்காக்கும் தாயே
கண்ணகியே!
தமிழ் வளர்க்கும் சபைத்தலைகளுக்கு 
தாழ் பணிகின்றேன்…
தமிழ்ப்பிழையைப் பொறுத்திடுவீர்.

இனிய நாளெமக்கு
இனிய வாழ்வு இல்லமதில்
இன்றிந்தக் கன்றுகளின்
இயலிசையில், நாடிநரம்பெங்கும்
உசிரெடுக்கும் உணர்வில் 
நாம்!

பொழிந்த மழையெதுவும்
போர்ப் புழுதி கழுவவில்லை-எம்
பச்சிளங்குழந்தைகளுக்கு 
இன்றும் ஒரு தூறல்.

என் பெரியம்மா!
என் அம்மாவின் மறு உருவம்
ரமணா! 
என்றழைப்பில் 
உயிர் வருடும் என் தாய்மடி
இந்த வேதா!

தமிழ் வளர்க்கும் பள்ளிகளை
தானமாய் நிலம் வழங்கி
தாபித்த கோவையூர்
சுவாமிநாதன் பேரமகள்
தானிஸ் நாட்டு மேடையெல்லாம்
தமிழ் கோர்த்து தமிழ் கோர்த்து
தமிழ் வளர்க்கும் 
தமிழ்க் கவியே!

பூமிக்கேது 
தானிஸ் நாடும் தமிழீழமும்?
நமக்குத்தான் வெள்ளையும் கறுப்பும்! ஆனாலும், 
தரணியில் தமிழர்க்கு
தாய்மடியே உயிரன்னை!
தவித்து பரிதவித்து 
தாய் நிலத்திற்கோடி வரும்
திருப்தியில்லை வேறெதிலும்!

தொட்டளைந்த தமிழும்
தட்டியெழுப்பும் உணர்வுமாக
நீதிவழியெழுந்த ‘குறள்தாழிசை’
உளவியலின் அனுபவமாய் 
பிள்ளை விருத்தியுளவியலுக்கு
விதியுரைக்கும் 
“பெற்றோரியலில் சிற்றலைகள்”
படைத்தெங்கள் கன்றுகளை 
வளர்தெடுக்க வழியுரைக்கும்
படைப்புகளை வாழ்த்துகின்றோம்!

நன்றி

SUJATH ANTON – Germany      Vaalththu.

`கவிதாயினி வேதா` உங்களை பற்றி நிறையவே எழுதலாம். இன்று உங்கள் தமிழ் புத்தக வெளியூடு சொந்தமண்ணில். தங்களின் தமிழ்ப்பணி மிகவும் அற்புதம்
நிறைந்த கருத்தாடல் சொற்றாடல் சொற்றொடர் சொல்லுணர்வு சொற்கோர்வை சொல்பொழிவு கருத்துணர்வு கருத்துக்கொர்வை
கருத்துக்குகருத்து கருத்தாளம் அத்தனையும் கலந்த கவித்துவம் முன்னோர்கள் விட்டுச்சென்ற தமிழை கற்றுணர்ந்து கற்றுக்கொண்ட உங்கள் ஆர்வம் மகிவும் உன்னதமானது அதுமட்டுமல்ல தமிழை வளர்க்க கற்றுக்கொண்ட பக்குவம் மிகவும்
உயர்ந்தது. தூரதேசத்தில் உங்கள் பணியை தொடர்வது தமிழுக்கு
நீங்கள் கொடுக்கும் பெருமை. பகவானின் ஆசியோடு மனமார
வாழ்த்துக்கள!!!! வாழ்த்துக்கள்.!!!!