9. பாமாலிகை (இயற்கை) 87. காட்சியும் கவிதையும்

 

neela thadaagam

*

காட்சியும் கவிதையும்

*

நீரைமேவி ஒரு பாலம் செவ்வில்லாக
நீலக் கம்பளத்தில் பசியவிலைகள் மனமள்ள
நீர்கோலும் கிண்ணமோ அழகிய தட்டோ
நீக்குதலற்ற சந்தன வட்டிலைகளும் காட்சியாக

*

நீச்சலில் மீனினம் வானவில் கண்காட்சியிட
நீரிலே தலைசாய்த்து நாணல்கள் வரவேற்க
நீராடும் அல்லியும் ஆம்பலும் சொர்க்கமாக்க
நீரிலே ஒளிவிளக்கிடும் காட்சி நினைவிலாடுது…

*

– 25-4-2018- 

*

lotus-border

4 thoughts on “9. பாமாலிகை (இயற்கை) 87. காட்சியும் கவிதையும்

  1. வணக்கம்,

    http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    Like

    1. அன்புறவே…போய் முயற்சித்தேன்.
      பின் கோட் முகவரி சரியில்லை என்று வந்தது.
      2 தடவை முயற்சித்து விட்டிட்டேன் எரிச்சல் வந்தது.
      மறுபடி முயற்சிக்கிறேன்.
      நன்றி…

      Like

பின்னூட்டமொன்றை இடுக